தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனியாக ; தன் விருப்பம்போல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனியாக. 1. (T. tāṉa, M. tānē.) Of or by oneself;
  • சுயேச்சையாக, தானாக நினையானேல் (திவ். பெரியதி. 3, 6, 4). 2, (M. tānāyi.) Of one's own accord, spontaneously, voluntarily;

வின்சுலோ
  • ''inf.'' To be absolute, unique, self-existent, independent, தானாயிருக்க; ''applicable to the deity.'' 2. To be assi milated, தன்வண்ணமாக.
  • ''[adverbial.]'' Of his, her, or its own accord; spontaneously, volun tarily. 2. Of or by himself, herself, it self.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. [K. tānu.]1. [T. tāṉa, M. tānē.] Of or by oneself; தனியாக. 2. [M. tānāyi.] Of one's own accord,spontaneously, voluntarily; சுயேச்சையாக.தானாக நினையானேல் (திவ். பெரியதி. 3, 6, 4).