தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் ; அசுரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். (சூடா.) Moon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Moon, மதி; 2. an Asura, அசுரன்.

வின்சுலோ
  • [tāṉavaṉ] ''s.'' The moon, சந்திரன். 2. An Asura, அசுரன்; [''ex'' தனு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. dāna. Moon;சந்திரன். (சூடா.)