தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னையே அறிவிக்குஞ் சுட்டு. ஆலான அத்தினுடைய என்று விபக்தியானபோது, தானறிசுட்டாய் அதுக்கு ஹேதுவானதொன்றைக் காட்டுமிறே (திவ். பெரியாழ். 2, 6, 6, வ்யா. பக். 373). Demonstrative noun;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தான் +அறி- +. (Gram.) Demonstrative noun; தன்னையேஅறிவிக்குஞ் சுட்டு. ஆலான அத்தினுடைய என்றுவிபக்தியானபோது, தானறிசுட்டாய் அதுக்கு ஹேதுவானதொன்றைக் காட்டுமிறே (திவ். பெரியாழ். 2, 6,6, வ்யா. பக். 373).