தமிழ் - தமிழ் அகரமுதலி
  இடம் ; இருப்பிடம் ; பதவி ; கோயில் ; இருக்கை ; சக்தி ; துறக்கம் ; செய்யுட் பொருத்தத்தில் வரும் நிலைகள் ; எழுத்துப் பிறக்குமிடம் ; எண்ணின் தானம் ; நன்கொடை ; யானை மதம் ; நால்வகை உபாயத்துள் ஒன்றாகிய கொடை ; குளித்தல் ; இசைச்சுரம் ; சாதக சக்கரத்திலுள்ள வீடு ; ஆற்றலில் சமமாயிருக்கை ; இல்லறம் ; மகரவாழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • இடம். 1. Place location, situation, spot, station;
 • உறைவிடம். தானத்தி லிருத்தலோடும் (சீவக. 1567). 2. Home, abode;
 • பதவி. தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே (இனி. நாற். 14). 3. Position, status;
 • மகரவாழை. (பிங்.) 8. A kind of plantain;
 • ஸ்நானம். வன்னிதானம் புகுமுன் மானததானந்தோய மாட்டாரேனும் (குற்றா. தல. திருக்குற். 21). Bath;
 • சுரவிஸ்தார முறை. 2. (Mus.) Singing the notes of the scale in various combinations;
 • வேள்வி. (பிங்.) 7. Sacrifice, as requiring offerings;
 • இசைச்சுரம். பெருந்தானத்திலே பெருமிடறுசெய்து (ஈடு, 3, 8, ப்ர.). 1. (Mus.) Notes of the scale;
 • கோயில். (S. I. I. i, 120.) 4. Temple;
 • சுவர்க்கம். (பிங்.) 5. The heaven of Indra;
 • ஆசனம். தானத்தி லிருக்க வென்றான் (சீவக. 542). 6. Seat;
 • எழுத்துப்பிறக்கும் இடம். (நன். 73.) 7. (Gram.) Organs involved in articulation;
 • எண்ணின் தானம். Colloq. 8. (Math.) Place, position of a figure in a series in notation, as indicating its value;
 • சாதகசக்கரத்திலுள்ள வீடு. 9. (Astrol.) A house in an horoscope;
 • செய்யுட்பொருத்தத்தில் வரும் பாலத்தானம், குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம், மரணத்தானம் என்ற நிலைகள். 10. (Poet.) Stages counted in ceyyuṭ-poruttam, numbering five, viz., pāla-t-tāṉam, kumara-t-tāṉam, irāca-t-tāṉam, mūppu-t-tāṉam, maraṇa-t-tāṉam;
 • . 11. See தானப்பொருத்தம்.
 • ஆற்றலில் சமமாயிருக்கை. தானஞ் சமங்கொளல் (இரகு. திக்வி. 24). 12. State of being equal in power;
 • சக்தி. அந்தமி றானங்கூடலின் (ஞானா. 59, 19). 13. Power, strength;
 • நன்கொடை. 1. Gift in charity, donation, grant, as a meritorious deed;
 • தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை. (பிங்.) 2. (Buddh.) Liberality, munificence, bounty, one of taca-pāramitai, q.v.;
 • நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை. (சீவக. 747, உரை.) 3. Gifts, as a political expedient, one of four upāyam, q.v;
 • ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஔஷததானம் என்ற நால்வகை அறச்சொல். 4. (Jaina.) Charitable assistance, of four kinds, viz., ākāra-tāṉam, apaya-tāṉam, cāstira-tāṉam and auṣata-tāṉam;
 • இல்லறம். (திருநூற். 17, உரை.) 5. Householder's life;
 • யானைமதம். (பிங்.) கைத்தானக் களிற்றரசர் (கம்பரா. கார்முக. 20). 6. Must of the elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a gift in charity, a donation, கொடை; 2. liberality bounty, ஈகை; 3. the rut of the elephant, யானை மதம்; 4. a tune, ராகம். தானங்கொடுக்க, தானதருமம்பண்ண, to give alms. தானசீலன், a charitable man. தானபத்திரம், -பத்திரிகை, a deed of gift. தானாதிகருமங்கள், bestowing alms and performing other religious rites and duties. தானாதிகாரி, (தான+அதிகாரி) an officer who recommends persons as deserving of charity or who is given the power to award gifts to persons according to their merits.
 • ஸ்தானம், s. place, spot, station, ஸ்தலம்; 2. site, situation, habitation, இருப்பிடம்; 3. a sacred shrine, the most sacred spot in a temple, கர்ப்பக் கிரகம்; 4. the world of Indra, சுவர்க்கம்; 5. strength, power, firmness, வலி; 6. (numeration) place or digit; 7. vulg. for ஸ்நானம், bath; 8. (astrol.) the twelve astrological signs. தானத்தான், ஸ்தானீகன், a pusari in a temple; 2. a hereditary chief. தானப்புழு, worms in the anus, causing irritation. தானவண்மை, a curious kind of song. மூலஸ்தானம், மூலத்தானம், the innermost part of the temple where the idol is placed.

வின்சுலோ
 • [tāṉam] ''s.'' ''(Sa. Da'na.)'' Gift in charity, donation, grant, contribution--commonly with a religious motive, as a work of merit; meritorious alms being bestowed on special occasions, as at the birth of a child, at a funeral, at the last moment of life, &c., கொடை. 2. Liberality, munifi cence, bounty, ஈகை. 3. Benefit, succor, உதவி. 4. The rut of the elephant, யானைமதம். 5. ''(Sa. Ta'na.)'' A tune, இராகம். --''Note.'' தானம், for the souls of deceased ances tors is made to some of the பிதிர் class of gods, regarded as representatives of those progenitors; பிதிர் gifts are called தியாகம்.
 • 3. Three kinds of gifts. 1. தலைப்படுதானம், this is to give what one has honestly acquired to such as are free from the three great vices, lust, anger and scepticism, and who addict themselves with cheerful submission to a virtuous life; and when giving, pray ing that the gift may be received, அறத்தா லீட்டியபொருளைமுக்குற்றமற்ற நற்றவத்தோரைக்கொ ள்கெனப்பணிந்து, குறையிரந்து, தம்முள்ளமுவந்தீ தல். 2. இடைப்படுதானம், bestowing through pity, &c. (See இடை.) 3. கடைப்படுதானம், the last and lowest kind of charity, is, bestowing alms from love of popularity or praise, the fear of losing favor, or mere kindness of disposition, சுயநலத்தைப் பற்றியீவது.
 • 1. Ten kinds of gifts. See தசதானம். பசுவையடித்துப்புலிக்குத்தானங்கொடுக்கிறதா.... Would one kill a cow and make a present of it to a tiger?
 • [tāṉam ] --ஸ்தானம், ''s.'' Place, location, situation, spot, station, இடம். 2. Home, abode, dwelling, residence, locality; na tural situation, habitation; elements of a creature, &c., இருப்பிடம். 3. Any part or member of the body, any particular or special part, உயிர்நிலை. 4. Any of the five seats or situations of the soul in the body. (See அவத்தை.) 5. Any special place, as the residence of the king or chief, இராசஸ் தானம். 6. A sacred shrine, the interior or most sacred spot in a temple, &c., சர்ப்பக் கிரகம். 7. The world of Indra, as சுவர்க்கம். 8. Strength, power, firmness, வலி. 9. Stage of life-poetically considered, செய் யுட்பொருத்தம். 1. Any of the four seats or sources of the sounds of the letters, எழுத்துப்பிறக்குமிடம். 11. ''[in numeration.]'' Place or digit, எண்ணின்தானம். 12. ''[in astrol.]'' Any of the twelve signs consulted, for predicting one's fortune, in reference to the planets and their situation in the signs, கிரகநிலை. 13. Any of the five places in the zodiac with respect to any given planet. 14. [''vul. for'' ஸ்நானம்.] A bath. 15. ''(R.)'' The upright posture of the images of Vishnu, in distinction from the sitting.
 • 5. The five places are: 1. ஆட் சித்தானம், when the planet presides, (See under ஆள், ''v.'') 2. உச்சதானம். when the sun is in Aries, the Moon in Taurus, Mars in Capricornus, Mercury in Virgo. This is a very auspicious conjunction, four times better than the first. 3. நீசத் தானம், the position of the planets in the seventh place from the auspicious, உச் சம், and thought to be very bad. 4. நட் புத்தானம், the benign position of the pla nets. (See under நட்பு.) 5. பசைத்தானம். the malign position, causing continual hatred. See under பகை.
 • 12. The twelve astrological signs are: 1. சென்மஸ்தானம், the rising sign at birth, having reference to for tune generally, according to the cha racter and influence of the planets that may be in it. 2. வாக்குஸ்தானம், திரவியஸ் தானம், குடும்பஸ்தானம், the ''second'' sign at birth as applying to the powers of speech, influence, learning, wife, &c. 3. சகோதரஸ்தானம், the ''third,'' referring to brothers and sisters whether there will be any, the good or evil they will do to the person, or he to them. 4. மாதுருஸ்தானம், மித்துருஸ்தானம், வாகனஸ்தானம், the ''forth,'' referring to the life of the mother, or friends. 5. புத்திரஸ்தானம், the ''fifth'' regards future offspring. 6. சத்துருஸ்தானம், உரோகஸ்தானம், the ''sixth'' shows whether the person will have enemies, and the evils to which he will be liable. 7. களத்திரஸ்தானம், குடும்பஸ்தானம், the ''seventh,'' referring to a wife and settlement in life. 8. மிருத்துஸ்தானம், ஆ யுஸ்தானம், the ''eighth,'' the limit of life. 9. தருமஸ்தானம், புண்ணியஸ்தானம், the ''ninth,'' referring to the extent of the person's liberality, &c. 1. கருமஸ்தானம், the ''tenth,'' conduct, character good or bad, &c. 11. இலாபஸ்தானம், பாக்கியஸ்தானம், the ''eleventh'' income, acquisition, wealth prosperity. 12. செலவுஸ்தானம், வியஸ்தா னம், the ''twelfth,'' prodigality or penu riousness, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < tāna. 1. (Mus.)Notes of the scale; இசைச்சுரம். பெருந்தானத்திலே பெருமிடறுசெய்து (ஈடு, 3, 8, ப்ர.). 2. (Mus.)
  -- 1860 --
  Singing the notes of the scale in various combinations; சுரவிஸ்தார முறை.
 • n. < sthāna. 1. Place,location, situation, spot, station; இடம். 2.Home, abode; உறைவிடம். தானத்தி லிருத்தலோடும் (சீவக. 1567). 3. Position, status; பதவி.தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே (இனி.நாற். 14). 4. Temple; கோயில். (S. I. I. i, 120.)5. The heaven of Indra; சுவர்க்கம். (பிங்.) 6.Seat; ஆசனம். தானத்தி லிருக்க வென்றான் (சீவக.542). 7. (Gram.) Organs involved in articulation; எழுத்துப்பிறக்கும் இடம். (நன். 73.) 8.(Math.) Place, position of a figure in a seriesin notation, as indicating its value; எண்ணின்தானம். Colloq. 9. (Astrol.) A house in anhoroscope; சாதகசக்கரத்திலுள்ள வீடு. 10.(Poet.) Stages counted in ceyyuṭ-poruttam,numbering five, viz.pāla-t-tāṉam, kumara-t-tāṉam, irāca-t-tāṉam, mūppu-t-tāṉam, mara-ṇa-t-tāṉam; செய்யுட்பொருத்தத்தில் வரும் பாலத்தானம், குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம்,மரணத்தானம் என்ற நிலைகள். 11. See தானப்பொருத்தம். 12. State of being equal in power;ஆற்றலில் சமமாயிருக்கை. தானஞ் சமங்கொளல்(இரகு. திக்வி. 24). 13. Power, strength; சக்தி.அந்தமி றானங்கூடலின் (ஞானா. 59, 19).
 • n. < dāna. 1. Gift incharity, donation, grant, as a meritorious deed;நன்கொடை. 2. (Buddh.) Liberality, munificence, bounty, one of taca-pāramitai, q.v.;தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை. (பிங்.) 3. Gifts,as a political expedient, one of four upāyam, q.v.;நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை. (சீவக.747, உரை.) 4. (Jaina.) Charitable assistance,of four kinds, viz.ākāra-tāṉam, apaya-tāṉam,cāstira-tāṉam and auṣata-tāṉam; ஆகாரதானம்,அபயதானம், சாஸ்திரதானம், ஒளஷததானம் என்றநால்வகை அறச்செயல். 5. Householder's life;இல்லறம். (திருநூற். 17, உரை.) 6. Must of theelephant; யானைமதம். (பிங்.) கைத்தானக் களிற்றரசர் (கம்பரா. கார்முக. 20). 7. Sacrifice, asrequiring offerings; வேள்வி. (பிங்.) 8. A kindof plantain; மகரவாழை. (பிங்.)
 • n. < snāna. Bath; ஸ்நானம். வன்னிதானம் புகுமுன் மானததானந்தோயமாட்டாரேனும் (குற்றா. தல. திருக்குற். 21).