தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலைத் தொடங்கும் செய்யுளிலுள்ள முதன்மொழிப் பொருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிரெழுத்துக்களை அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஔ, எ ஏ, ஒ ஓ என ஐந்தினங்களாகப் பகுத்துப் பாட்டுடைத்தலைவனது பெயர் தொடங்கும் உயிரினத்தைப் பாலத்தானமெனக்கொண்டு The rule which enjoins that a poem about a hero should commence only with such vowels as are not found in mūppu-t-tāṉam and maraṇa-t-tāṉ

வின்சுலோ
  • ''s.'' The fourth of ten items to be regarded in the choice of the first word of a poem--being the correspondence of its initial letter, with any of the five arbitrary divisions in which the initial of the name of the hero falls. The five தானம் are, 1. பாலன். 2. குமரன். 3. அரசன். 4. விருத்தன். 5. மரணம். which denote the five stages of life. The five arbitrary divisions of letters are அ, ஆ; இ, ஈ, ஐ; உ, ஊ, ஔ, எ, ஏ; ஒ; ஓ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Poet.) The rule which enjoins thata poem about a hero should commence onlywith such vowels as are not found in mūppu-t-tāṉam and maraṇa-t-tāṉam, the five tāṉams,pāla-t-tāṉam, kumara-t-tāṉam, irāca-t-tāṉam,mūppu-t-tāṉam and maraṇa-t-tāṉam, beingdetermined by grouping the vowels in the orderof அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ, and takingthat group which contains the first vowel ofthe hero's name as pāla-t-tāṉam, and countingonwards, one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam, q. v.; உயிரெழுத்துக்களை அ ஆ, இ ஈ ஐ,உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என ஐந்தினங்களாகப் பகுத்துப்பாட்டுடைத்தலைவனது பெயர் தொடங்கும் உயிரினத்தைப் பாலத்தானமெனக்கொண்டு தொடங்கி மேல்குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம், மரணத்தானம் என உயிரினங்களை யெண்ணி மூப்புத்தானமும்மரணத்தானமுமான எழுத்துக்களை நீக்கி மற்றைத் தானங்களிலுள்ள எழுத்துக்களால் நூலைத்தொடங்கும் செய்யுண்முதன்மொழிப்பொருத்தம். (வெண்பாப். முதன்.5.)