தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கூத்துவகை ; பண்ணினை விவரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைக்கூத்து. கரகரணந் தானகமே சுத்தசாரி (திருவிளை. கான்மா. 8). A kind of dance;
  • இராக விஸ்தாரம். (பரத. ஒழிபி. 44.) Elaboration of a tune;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. tānaka.(Mus.) Elaboration of a tune; இராக விஸ்தாரம்.(பரத. ஒழிபி. 44.)
  • n. (Nāṭya.) A kind ofdance; ஒருவகைக்கூத்து. கரகரணந் தானகமே சுத்தசாரி (திருவிளை. கான்மா. 8).