தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆகம சம்பந்தமானது ; தந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகம சம்பந்தமானது. தாந்திர விதியென் றாட்டுந் தண்புனல் (சீகாளத்.பு.கண்ணப்ப.110). 1. That which pertains to the Tantras;
  • தந்திரம். Vul. 2. Cunning, artfulness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தாந்திரிகசன்னிபாதம் tāntirika-caṉṉi-pātamn. < tāndrika +. A kind of convulsive disease causing weakness; அயர்ச்சியை உண்டு பண்ணுஞ் சன்னிநோய்வகை. (சீவரட். 24.)
  • n. < tāntra. 1. Thatwhich pertains to the Tantras; ஆகம சம்பந்தமானது. தாந்திர விதியென் றாட்டுந் தண்புனல்(சீகாளத். பு. கண்ணப்ப. 110). 2. Cunning, artfulness; தந்திரம். Vul.