தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாற்றுதல் ; கொழித்தல் ; இழிந்ததை மேலாக மாற்றுதல் ; ஒளித்துவைத்தல் ; செலவழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓளித்துவைத்தல். (J.) 4. To conceal, as stolen bullocks;
  • செலவழித்தல். Tj. 3. Spend;
  • கொழித்தல். (J.) 1. To winnow;
  • இழிந்ததை உயர்ந்ததற்கு மாற்றுதல். அவன் தாத்திப்போட்டான். (J.) 2. To shift off bad articles for good;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < தாற்று-. 1.To winnow; கொழித்தல். (J.) 2. To shift off badarticles for good; இழிந்ததை உயர்த்ததற்கு மாற்றுதல். அவன் தாத்திப்போட்டான். (J.) 3. Tospend; செலவழித்தல். Tj. 4. To conceal, asstolen bullocks; ஒளித்துவைத்தல். (J.)