தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; பூமி ; நெல்லிமரம் ; ஆடு தின்னாப்பாளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய். (யாழ். அக.) 1. Mother;
  • See நெல்லி. (தைலவ. தைல.) 3. Emblic myrobalan.
  • பூமி. (பிங்.) தாத்திரி மடந்தை (இரகு. முடிசூ. 16). 2. Earth;
  • See ஆடுதின்னாப்பாளை. (மலை.) Wormkiller;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the earth, பூமி; 2. the நெல்லி tree, phyllanthus emblica; 3. mother, மாதா; 4. the plant aristolochia bracteata, ஆடுதின்னாப்பாளை. தாத்திரிபலம், a fruit of the நெல்லி, tree.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூமி.

வின்சுலோ
  • [tāttiri] ''s.'' Earth, பூமி. W. p. 442. DHATREE. 2. The நெல்லி tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhātrī. 1. Mother;தாய். (யாழ். அக.) 2. Earth; பூமி. (பிங்.) தாத்திரி மடந்தை (இரகு. முடிசூ. 16). 3. Emblicmyrobalan. See நெல்லி. (தைலவ. தைல.)
  • n. cf. தாதரி. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.)