தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோடரி ; கூன்வாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோடரி. (சது.) 1. Axe;
  • கூன்வாள் (யாழ். அக.) 2. Bill-hook;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an axe, கோடரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோடாலி.

வின்சுலோ
  • [tāttiram] ''s.'' An axe, கோடரி. (சது.) --In Wilson's Dic. a large knife.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dātra. 1. Axe;கோடரி. (சது.) 2. Bill-hook; கூன்வாள். (யாழ்.அக.)