தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தகம் ; காண்க : கடுக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கந்தகம். 1. Sulphur;
  • See கடுக்காய். 2.Chebulic myrobalan;
  • See ஏலம். 3. Cardamom-plant.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏலம், கடுக்காய், கந்தகம்.

வின்சுலோ
  • ''s.'' Sulphur, கந்தம். W. p. 442. DHATUVAIRI. 2. Nutgall, கடுக்காய். 3. Cardamum, ஏலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (சங்.அக.) 1. Sulphur; கந்தகம். 2. Chebulic myrobalan. See கடுக்காய். 3. Cardamom-plant.See ஏலம்.