தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிதமிஞ்சிப் பேசுதல் ; குதித்தல் ; கடத்தல் ; செலுத்தல் ; மேற்படுதல் ; செருக்கடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதித்தாடுதல். (பிங்.) 1. To dance, skip, jump;
  • மிதமிஞ்சிப்பேசுதல். Loc.-tr. 3. To transgress limits in talking;
  • கடத்தல். (பிங்.) 1. To leap across, jump over, cross, step over;
  • செலுத்துதல். (பிங்.) 2. To drive;
  • மேற்படுதல். பரீக்ஷையில் எல்லாரையும் தாண்டிவிட்டான். 3. To surpass, outdo, excel;
  • செருக்கடைதல். Loc. 2. To be arrogant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [K. tāṇṭu, M.tāṇṭuka.] intr. 1. To dance, skip, jump; குதித்தாடுதல். (பிங்.) 2. To be arrogant; செருக்கடைதல். Loc. 3. To transgress limits in talking;மிதமிஞ்சிப்பேசுதல். Loc.--tr. 1. To leap across,jump over, cross, step over; கடத்தல். (பிங்.) 2.To drive; செலுத்துதல். (பிங்.) 3. To surpass,outdo, excel; மேற்படுதல். பரீஷையில் எல்லாரையும் தாண்டிவிட்டான்.