தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதி ; வெற்றி ; அகங்கரிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதி. ஒரு தாண்டுத் தாண்டினான். 1. Leap, jump;
  • வெற்றி. (யாழ். அக.) 2. Victory, success;
  • அகங்கரிப்பு. வெகுதாண்டுத் தாண்டுகிறான் 3. Airs, self-conceit;
  • சுற்றிப்போட்டபின் வீதியில் எறியப்பட்ட மிளகாய் முதலியவற்றைத் தாண்டுதலால் உண்டாவதாகக் கருதப்படும் கால்தோய் வகை. Loc. 4. A disease characterised by abnormal swelling in the legs, supposed to be caused by treading or crossing over the chillies, etc., waved round persons to avert the effects of evil eye and thrown in the streets;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a leap, jump; 2. assuming airs in giving an apology. வெறுந்தாண்டு தாண்டுகிறான், he assumes airs, he plays the pedant. ஒருதாண்டாகத் தாண்டினான், he leaped over at once.
  • III. v. t. pass over a river, hill etc. jump over, cross, கட; 2. skip or step over a little trench, etc.; 3. dance, jump, leap hop, பாய்; 4. overcome, மேற்கொள். தாண்டல், v. n. jumping over. தாண்டிப்பாய, to leap over; 2. to play at leap-frog; 3. to be rash, disobedient, headstrong. தாண்டிப்போக, to cross, to surpass, to overcome.

வின்சுலோ
  • [tāṇṭu] ''s.'' A leap, a jump, குதி. 2. ''(fig.)'' Assuming airs in giving an apo logy. வெகுதாண்டுதாண்டுகிறான். He plays the pe dant. ஒருதாண்டாகத்தாண்டினான். He leaped over at once.
  • [tāṇṭu] கிறேன், தாண்டினேன், வேன், தாண்ட, ''v. a.'' To leap, to bound, to jump over, to cross, to pass over, கடக்க. 2. To stride over, to step or skip, jump, தீவிரிக்க. 4. To overcome, வெல்ல. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாண்டு-. 1. Leap,jump; குதி. ஒரு தாண்டுத் தாண்டினான். 2.Victory, success; வெற்றி. (யாழ். அக.) 3. Airs,self-conceit; அகங்கரிப்பு. வெகுதாண்டுத் தாண்டுகிறான். 4. A disease characterised by abnormal
    -- 1829 --
    swelling in the legs, supposed to be caused bytreading or crossing over the chillies, etc.,waved round persons to avert the effects of evileye and thrown in the streets; சுற்றிப்போட்டபின்வீதியில் எறியப்பட்ட மிளகாய் முதலியவற்றைத்தாண்டுதலால் உண்டாவதாகக் கருதப்படும் கால்நோய்வகை. Loc.