தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைக்குக் கொடுக்கும் அவித்து எடுத்த கொள்ளு ; காவல்நிலையம் ; சிற்றுணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Police-station; See டாணா.
  • குதிரைக்குக்கொடுக்கும் அவித்த கொள்ளு. 1. Boiled gram for feeding a horse;
  • சிற்றுணவு. (C. G.) 2. Light refreshment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. ṭhānā < sthāna.Police-station. See டாணா.
  • n. < U. dāna. 1. Boiledgram for feeding a horse; குதிரைக்குக்கொடுக்கும்அவித்த கொள்ளு. 2. Light refreshment; சிற்றுணவு. (C. G.)