தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலங்கடத்தல் ; நீக்குதல் ; மறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீக்குதல். (W.) 2. To remove;
  • மறுத்தல். (W.) 3. To confute;
  • வீழ்த்துதல். (W.) To throw down;
  • காலங்கடத்துதல். பணங்கொடுக்காமல் தாட்டுகிறான். Loc. 1. To cause delay;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. prob. தாழ்த்து-.1. To cause delay; காலங்கடத்துதல். பணங்கொடுக்காமல் தாட்டுகிறான். Loc. 2. To remove;நீக்குதல். (W.) 3. To confute; மறுத்தல். (W.)
  • 5 v. tr. < தாழ்த்து-.To throw down; வீழ்த்துதல். (W.)