தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடைவகை. அரியலூர்த் தாட்டு. Loc. A kind of cloth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. throw one down வீழ்த்து; 2. remove, transplace, கடத்து; 3. confute, மறு.

வின்சுலோ
  • [tāṭṭu] கிறேன், தாட்டினேன், வேன், தா ட்ட, ''v. a. [in combin.]'' To throw one down, விழத்தாட்ட. ''(Beschi.)'' 2. To remove, to transplace, கடத்த. ''(c.)'' 3. To confute, மறுக்க. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind of cloth; ஆடைவகை. அரியலூர்த் தாட்டு. Loc.