தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; இறுமாப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Strength, pride. See தாஷ்டிகம். தாட்டிகமுடன் வெகுபோட்டி (இராமநா. உயு. 16).
  • துஷ்டத்தனம். Loc. 2. Mischievousness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகந்தை, பலம்.

வின்சுலோ
  • [tāṭṭikam ] --தாஷ்டிகம்--தாஷ்டீ கம், ''s.'' Strength, power, authority, பலம். 2. Insolence, pride, superciliousness, haughtiness, இறுமாப்பு. ''(Sa. Dha'shtika.) (c.)'' அவன்தாஷ்டிகமுடையவன், He is proud man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhārṣṭika. 1.Strength, pride. See தாஷ்டிகம். தாட்டிகமுடன்வெகுபோட்டி (இராமநா. உயு. 16). 2. Mischievousness; துஷ்டத்தனம். Loc.