தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலவான் ; தீங்குபுரிவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவான். மயிறனிற் புக்கேறு தாட்டிகன் (திருப்பு. 911). 1. Powerful, strong man;
  • துஷ்டன். அவன் பெரிய தாட்டிகன். Loc. 2. Mischievous man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Powerful, strong man; பலவான். மயிறனிற் புக்கேறு தாட்டிகன் (திருப்பு. 911). 2. Mischievous man;துஷ்டன். அவன் பெரிய தாட்டிகன். Loc.