தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமைக்காரன் ; தலைமை ஆண் குரங்கு ; போக்கிரி ; ஒருவனை இகழ்ச்சி தோன்றக் குறிக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமை ஆண்குரங்கு. Loc. 4. Leading male monkey;
  • போக்கிரி. தாட்டன் வந்துவிட்டான். Tj. 3. Rogue;
  • பெருமைக்காரன். (J.) 2. Self-important person;
  • ஒருவனை இகழ்ச்சிதோன்றக் குறிக்கும் சொல். 1. A disrespectful term meaning a certain person, a fellow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. தாட்டி) a fellow, a certain one (disrespectfully); 2. a person of fancied importance, பெரு மைக்காரன், (not used in direct address); 3. a he-monkey, தலைமைப்பட்ட ஆண் குரங்கு.

வின்சுலோ
  • [tāṭṭṉ] ''s.'' (''fem.'' தாட்டி.) A fellow, a certain one, as தாளன். ''(Disrespectfully)'' 2. ''[prov.]'' A person of fancied impor tance, பெருமைக்காரன். ''(Note used in direct address.)'' 3. A he-monkey, தலைமைப்பட்ட ஆண்குரங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhārṣṭa. 1. A disrespectful term meaning a certain person, a fellow;ஒருவனை இகழ்ச்சிதோன்றக் குறிக்கும் சொல். (W.) 2.Self-important person; பெருமைக்காரன். (J.) 3.Rogue; போக்கிரி. தாட்டன் வந்துவிட்டான். Tj. 4.Leading male monkey; தலைமை ஆண்குரங்கு. Loc.