தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமதம் ; இழிவு ; தாழ்ந்து பணிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதம். தாட்சி யெய்தாதுஞற்றுதல் கருமம் (பிரபோத. 5, 39). 2. Dilatoriness, tardiness;
  • தாழ்ந்துபணிகை. அஞ்சொலார்மேற் றாட்சியும் (மேருமந். 419). Humility;
  • இழிவு. தாட்சியிங் கிதனின்மேற்றருவ தென்னினி (கம்பரா. யுத். மந்தி. 11). 1. Degradation, disgrace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vulg. for தாழ்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாழ்-. 1. Degradation, disgrace; இழிவு. தாட்சியிங் கிதனின்மேற்றருவ தென்னினி (கம்பரா. யுத். மந்தி. 11). 2.Dilatoriness, tardiness; தாமதம். தாட்சி யெய்தாதுஞற்றுதல் கருமம் (பிரபோத. 5, 39).
  • n. < தாழ்-. Humility;தாழ்ந்துபணிகை. அஞ்சொலார்மேற் றாட்சியும் (மேருமந். 419).