தமிழ் - தமிழ் அகரமுதலி
    கன்னம் ; தாடையெலும்பு ; பெரும்பல் ; விருப்பம் ; மோவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னம். தாடையிலோ ரடிபோட (இராமநா உயு. 58). 1. Cheeks, chaps;
  • வெண்ணாங்கு. (L.) Creamy leaved lance wood, m. tr., pterospermum suberifolium;
  • . 3. See தாடி (யாழ். அக.)
  • தாடையெலும்பு. 2. Jaw-bone;
  • பெரும்பல். 2. Molar teeth;
  • விருப்பம். 1 Desire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the mandible, jaw bone, the cheeks, கன்னம். தாடையிலே அடி, -போடு, give one a blow on the cheeks. தாடையிலே போட்டுக்கொள்ள, to strike on the cheeks with both hands.

வின்சுலோ
  • [tāṭai] ''s.'' Mandibles, jaws, chops, cheeks, கன்னம். Compare தவடை. தாடையிலேபோடு. Give him a blow on the jaws. தாடையிலேபோட்டுக்கொள்ள. To strike on the cheeks with both hands, in grief.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. dāḍe.] 1. Cheeks,chaps; கன்னம். தாடையிலோ ரடிபோட (இராமநா.உயு. 58). 2. Jaw-bone; தாடையெலும்பு. 3. Seeதாடி (யாழ். அக.)
  • n. Creamy leaved lancewood, m. tr.Pterospermum suberifolium; வெண்ணாங்கு. (L.)
  • n. < dāḍhā. (யாழ். அக.) 1.Desire; விருப்பம். 2. Molar teeth; பெரும்பல்.