தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடித்தல் ; கொட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடித்தல். 1. To beat;
  • கொட்டுதல். தாடித் தெழுந்த தமருக வோசை (திருமந். 2317). 2. To beat a drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < tāḍ. 1. Tobeat; அடித்தல். 2. To beat a drum; கொட்டுதல்.தாடித் தெழுந்த தருமக வோசை (திருமந். 2317).