தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோவாய் ; மோவாய் மயிர் ; சேவற்கழுத்தில் தொங்கும் சதை ; பசு முதலியவற்றின் அலைதாடி ; வாளின் பிடி ; தட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தாட்டி.
  • மோவாய். சுருளிடு தாடி (சிலப்.27, 181). 1. Chin;
  • மோவாய் மயிர். மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ்தாடி (கலித்.15). 2. Beard;
  • பசு முதலியவற்றின் அலைதாடி. பேருடற் றழைந்த தாடி (திருவாலவா. 36, 24). 3. Dewlap;
  • சேவற்கழத்தில் தொங்கும் சதை (W.) 4. Hanging excrescence under a cock's neck;
  • வாளின் பிடி. புனைகதிர் மருப்புத் தாடி மோதிரஞ் செறித்து (சீவக.2279). Hilt, as of a sword;
  • தட்டுகை. ஆக தாடி யிடுவார்கள் (திருப்பு. 363). Tapping, patting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the beard; 2. the chin, மோவாய்; 3. dewlap, அலைதாடி. தாடிக்காரன், தாடியன், one with a long beard. தாடி முளைக்கிறது, the beard sprouts or grows. அலைதாடி, a bull's dew-lap. இறங்குதாடி, நீண்ட--. a long beard. குஞ்சுத்தாடி, a short beard.

வின்சுலோ
  • [tāṭi] ''s. (a contraction of Sa. Dadhika.)'' Beard, மோவாய்மயிர். 2. The chin, மோவாய். 3. Dewlap, அலைதாடி. 4. Hanging excres cence under a cock's neck, சேவற்கழுத்திற் றொங்குவது. ''(c.)'' தாடியாட்டிப்பார்க்க. To mind no one, to encounter an enemy fearlessly, to brave opposition; ''(lit.)'' to shake he beard.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. dāḍhikā. [K. dāḍi.] 1.Chin; மோவாய். சுருளிடு தாடி (சிலப். 27, 181). 2.Beard; மோவாய் மயிர். மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ்தாடி (கலித். 15). 3. Dewlap; பசு முதலியவற்றின் அலைதாடி. பேருடற் றழைந்த தாடி (திருவாலவா. 36, 24).4. Hanging excrescence under a cock's neck;சேவற்கழுத்தில் தொங்கும் சதை. (W.)
  • n. Hilt, as of a sword; வாளின்பிடி. புனைகதிர் மருப்புத் தாடி மோதிரஞ் செறித்து(சீவக. 2279).
  • n. < தாடி-. Tapping, patting;தட்டுகை. ஆக தாடி யிடுவார்கள் (திருப்பு. 363).
  • n. See தாட்டி.