தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாதன் ; மலைப்பாம்பு ; பாம்புப் பிடாரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாதன். (E. T. ii. 112.) [T. k. dāsari.] Vaiṣṇava non-brahmin mendicant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a Vaishnava mendicant. தாசரிப் பாம்பு, a large snake (commonly brought by தாசரி).

வின்சுலோ
  • [tācri] ''s. [vul.]'' A Vaishnava mendicant, as தாசன், 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. dāsa. [T. K. dāsari.]Vaiṣṇava non-brahmin mendicant; தாதன்.(E. T. ii, 112.)