தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமத்தல் ; புரத்தல் ; ஆதரித்தல் ; தடுத்தல் ; பொறுத்தல் ; தோணி தள்ளுதல் ; வருந்துதல் ; மனத்திற் கொள்ளுதல் ; அன்பால் நடத்தல் ; தாமதித்தல் ; நிறுத்துதல் ; குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல் ; நொண்டுதல் ; இளைப்பாற்றுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; அணிதல் ; சிறப்பித்தல் ; அழுத்துதல் ; பிடித்துக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். தனிக்குழலி யெனக்கலங்கித் தாங்கித் தேடி (திருவிளை. விருத்தகுமார. 29). 7. To be distressed;
  • போதியதாதல். எவ்வளவு பேர் வந்தாலும் இடந்தாங்கும். 4. To suffice.
  • பேச்சுத்தடைப்படுதல். அவன் தாங்கித் தாங்கிப் பேசுகிறான். 3. To halt in speaking;
  • தாமதித்தல். தாங்காது . . . புல்லி (அகநா. 66, 13). 15. To delay;
  • அனுட்டித்தல். தாங்கா நல்லறம் (மணி. 28, 126). 14. To practise;
  • மாறுபடுதல். தாங்கருங்கேள்வியவர் (ஆசாரக். 51). 5. To be opposed, controverted;
  • கூடியதாதல். அவனுக்குச் சாப்பாடு கொடுத்துத் தாங்காது. 6. To be possible; to afford, as an expense;
  • அனுமதித்தல். (W.) 13. To tolerate, suffer, permit;
  • உடையதாதல். இவனுக்காகத் தாங்கிய வனப்பும் (பெரியபு. காரைக்கா. 49). 12. To maintain, possess, as a disposition;
  • நொண்டுதல். தாங்கித் தாங்கி நடக்கிறான். 2. To limp, hobble;
  • பாரமாதல், வண்டி ஒருபக்கந் தாங்குகிறது. 1. To be heavy;
  • கெஞ்சுதல். எவ்வளவோ தாங்கியும் அவன் கேட்கவில்லை. - intr. 23. To solicit, cringe;
  • குதிரை முதலயவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல். களிறு பரந்தியலக் கடுமா தாங்க (பதிற்றுப். 49). 22. To drive with restraint, as horses;
  • தட்டுதல் (W.) 21. To hit against, strike, graze, as a boil;
  • தள்ளுதல். அவன் தோணியைத் தாங்குகிறான். 20. To row, pole, as boat;
  • எதிர்த்தல். பெரும்பகை தாங்கு மாற்றலானும் (தொல். பொ. 76). 19. To oppose, attack;
  • பிடித்துக்கொள்ளுதல். சரிந்தபூந் துகில்க டாங்கார் (கம்பரா. உலாவி. 2). 18. To hold, catch;
  • தடுத்தல். வருதார் தாங்கி யமர்மிகல்யாவது (புறநா. 62). 17. To hinder, prevent, resist, ward off;
  • நிறுத்துதல். வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த தேர் (குறுந். 311). 16. To stop;
  • ஆதரித்தல். எம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே (திருவாச. 6, 1). 1. [K. tāṅgu, M. tāṅgu, M. tāṅṅu.] To uphold. bear up, support;
  • புரத்தல். தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது (பெரும்பாண். 18). 2. To protect, guard;
  • இளைப்பாற்றுதல். நீவரிற் றாங்கு மாணிழல் (கலித். 20). 3. To give shelter, rest;
  • சகித்தல். துக்கத்தைத் தாங்கமுடியவில்லை. 4. To endure;
  • சுமத்தல். அகழ்வாரைத் தாங்கு நிலம்போல (குறள், 151). 5. To bear;
  • ஏற்றுக்கொள்ளுதல். அடி . . . கைசென்று தாங்குங் கடிது (நன்னெறி, 31). 6. To receive;
  • அணிதல். தமாலமாலையு மாய்ந்து தாங்கினார் (சீவக. 2681). 7. To assume, wear, as crown;
  • மனத்திற் கொள்ளுதல். பலகலைகள் தாங்கினார் (தேவா. 518, 7). 8. To learn, understand, to bear in mind;
  • அன்பாய் நடத்துதல். தாங்கத் தாங்கத் தலையிலேறுகிறான். 9. To care for, treat tenderly, show great kindness;
  • கௌரவித்தல். அவன் பெரியோரைத் தாங்கி நடத்துகிறான். 10. To esteem, respect;
  • அழுத்துதல். (W.) 11. To press heavily;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. [K. tāṅgu,M. tāṅṅu.] To uphold, bear up, support;ஆதரித்தல். எம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே(திருவாச. 6, 1). 2. To protect, guard; புரத்தல்.தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது (பெரும்பாண். 18). 3. To give shelter, rest; இளைப்பாற்றுதல். நீவரிற் றாங்கு மாணிழல் (கலித். 20). 4.To endure; சகித்தல். துக்கத்தைத் தாங்கமுடியவில்லை. 5. To bear; சுமத்தல். அகழ்வாரைத்தாங்கு நிலம்போல (குறள், 151). 6. To receive;
    -- 1824 --
    ஏற்றுக்கொள்ளுதல். அடி . . . கைசென்றுதாங்குங் கடிது (நன்னெறி, 31). 7. To assume,wear, as crown; அணிதல். தமாலமாலையு மாய்ந்துதாங்கினார் (சீவக. 2681). 8. To learn, understand,to bear in mind; மனத்திற் கொள்ளுதல். பலகலைகள்தாங்கினார் (தேவா. 518, 7). 9. To care for, treattenderly, show great kindness; அன்பாய் நடத்துதல். தாங்கத் தாங்கத் தலையிலேறுகிறான். 10. Toesteem, respect; கௌரவித்தல். அவன் பெரியோரைத் தாங்கி நடத்துகிறான். 11. To pressheavily; அழுத்துதல். (W.) 12. To maintain,possess, as a disposition; உடையதாதல். இவனுக்காகத் தாங்கிய வனப்பும் (பெரியபு. காரைக்கா. 49).13. To tolerate, suffer, permit; அனுமதித்தல்.(W.) 14. To practise; அனுட்டித்தல். தாங்கா நல்லறம் (மணி. 28, 126). 15. To delay; தாமதித்தல்.தாங்காது . . . புல்லி (அகநா. 66, 13). 16. Tostop; நிறுத்துதல். வலவன் தாங்கவும் நில்லாதுகழிந்த தேர் (குறுந். 311). 17. To hinder, prevent,resist, ward off; தடுத்தல். வருதார் தாங்கி யமர்மிகல்யாவது (புறநா. 62). 18. To hold, catch; பிடித்துக்கொள்ளுதல். சரிந்துபூந் துகில்க டாங்கார் (கம்பரா.உலாவி. 2). 19. To oppose, attack; எதிர்த்தல்.பெரும்பகை தாங்கு மாற்றலானும் (தொல். பொ. 76).20. To row, pole, as boat; தள்ளுதல். அவன்தோணியைத் தாங்குகிறான். 21. To hit against,strike, graze, as a boil; தட்டுதல். (W.) 22. Todrive with restraint, as horses; குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல். களிறுபரந்தியலக் கடுமா தாங்க (பதிற்றுப். 49). 23. Tosolicit, cringe; கெஞ்சுதல். எவ்வளவோ தாங்கியும் அவன் கேட்கவில்லை.--intr. 1. To be heavy;பாரமாதல். வண்டி ஒருபக்கந் தாங்குகிறது. 2. Tolimp, hobble; நொண்டுதல். தாங்கித் தாங்கி நடக்கிறான். 3. To halt in speaking; பேச்சுத்தடைப்படுதல். அவன் தாங்கித் தாங்கிப் பேசுகிறான். 4.To suffice; போதியதாதல். எவ்வளவு பேர் வந்தாலும்இடந் தாங்கும். 5. To be opposed, controverted;மாறுபடுதல். தாங்கருங்கேள்வியவர் (ஆசாரக். 51).6. To be possible; to afford, as an expense;கூடியதாதல். அவனுக்குச் சாப்பாடு கொடுத்துத் தாங்காது. 7. To be distressed; வருந்துதல். தனிக்குழவி யெனக்கலங்கித் தாங்கித் தேடி (திருவிளை.விருத்தகுமார. 29).