தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீண்டி வருத்துந் தெய்வம் ; காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம் ; திருமகள் ; உமாதேவியாரின் பரிவாரப் பெண் பூதங்களுள் ஒருவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமாதேவியாரின் பரிவாரப் பெண்பூதங்களுள் ஒருவகை. (அருணா. பு. இடப்பாகம். 10.) A class of female goblins attendant on Pārvatī, dist. fr. nōkkaṇaṅku;
  • காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம். தாக்கணங்கு தானைன் கொண் டன்ன துடைத்து (குறள், 1082). 1. A goddess who smites men with love;
  • இலக்குமி. தாக்கணங் குறையுங்தடந்தாமரை (சீவக. 871). 2.Lakshmi;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Lakshmi, இலட்சுமி; 2. (தாக்கு+அணங்கு) a goddess who smites men with lust.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலக்குமி.

வின்சுலோ
  • [tākkṇngku] ''s.'' Lakshmi; ''(lit.)'' whose beauty excels all others, இலட்சுமி; [''ex'' தாக்கு, ''et'' அணங்கு, beauty.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +அணங்கு. 1. A goddess who smites men withlove; காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம்.தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து (குறள்,1082). 2. Lakṣmī; இலக்குமி. தாக்கணங் குறையுந்தடந்தாமரை (சீவக. 871).
  • n. < தாக்கு- +.A class of female goblins attendant on Pārvatī,dist. fr. nōkkaṇaṅku; உமாதேவியாரின் பரிவாரப்பெண்பூதங்களுள் ஒருவகை. (அருணா. பு. இடப்பாகம்.10.)