தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்வேட்கை ; ஆசை ; காமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமம். தாகவிருதாவினிலோ (திருப்பு. 751). 3. Lust;
  • உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஓன்றாகிய நீர்வேட்கை. தண்டேனூட்டித் தாகந்தணிப்பவும் (ªருங். உஞ்சைக். 52, 59). 1. Thirst, one of 12 uyir-vētaṉai, q.v.;
  • ஆசை. தாகம்புகுந் தண்மித் தாள்கடொழும் (தேவா. 410, 5). 2. Eagerness, desire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. thirst, நீர்வேட்கை; 2. desire, ஆசை; 3. one of the punishments of the soul. அவன் பணத்தின்மேல் தாகமாயிருக் கிறான், he is greedy after money. தாகசாந்தி, allaying thirst, விடாய் தணிக்கை. தாகத்துக்குக் கொடுக்க, --வார்க்க, to give drink. தாகத்துக்குச் சாப்பிட, to drink being thirsty. தாகமடக்கி, a medicinal plant, oxalis Siva; 3. Sun, சூரியன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசை, நீர்வேட்கை.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • taakam தாகம் thirst
  • taakam தாகம் thrist

வின்சுலோ
  • [tākam] ''s.'' Thirst, நீர்வேட்கை. 2. Desire, eagerness, appetency, ஆசை. ''(c.)'' 3. One of the punishments of the soul, உயிர்வேதனையினொன்று. ''(Sa. Dáaha.)'' அதிலேஅவனுக்குத்தாகமில்லை. He has no de sire for it. இவன்பணத்தின்மேல்தாகமாயிருக்கிறான். He is greedy after money.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dāha. 1. Thirst, one of12 uyir-vētaṉai, q. v.; உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர்வேட்கை. தண்டே னூட்டித் தாகந்தணிப்பவும் (பெருங். உஞ்சைக். 52, 59). 2. Eagerness, desire; ஆசை. தாகம்புகுந் தண்மித் தாள்கடொழும் (தேவா. 410, 5). 3. Lust; காமம். தாகவிருதாவினிலே (திருப்பு. 751).