தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆஜராக இடும் உத்தரவு. 1. Summons or order to appear, as before a judge;
  • பிரவேச அனுமதிச்சீட்டு. 2. Pass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) alms given in grain at threshing time.

வின்சுலோ
  • [tstk] ''s. (Arab.)'' Alms given in grain at the time of threshing, களப்பிச்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Persn. dastak.(P. T. L.) 1. Summons or order to appear, asbefore a judge; ஆஜராக இடும் உத்தரவு. 2. Pass;பிரவேச அனுமதிச்சீட்டு.