பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருங்குதற்குறிப்பு ; மழையின் ஒலிக்குறிப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மழையின் ஒலிக்குறிப்பு. தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப (நெடுநல். 185). Expr. denoting (b) sound, as of rain; pattering;
சுருங்குதற் குறிப்பு. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள், 1144): Expr. denoting (a) shrinking, withering, fading;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. Expr. denoting(a) shrinking, withering, fading; சுருங்குதற்குறிப்பு. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள், 1144):(b) sound, as of rain; pattering; மழையின் ஒலிக்குறிப்பு. தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப(நெடுநல். 185).