தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாவுதல் ; குறைதல் ; குவிதல் ; கெடுதல் ; தவறுதல் ; மெல்ல மிதித்தல் ; அகங்கரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவறுதல். எறிந்த வீச்சுத் தவ்விட ( கம்பரா. அதிகாயன். 213). 4. To fail;
  • அகங்கரித்தல், அதிகமாகத் தவ்வாதே. 3. To boast; to be arrogant;
  • குவிதல். தவ்வாதிரவும் பொலிதாமரையின் (கம்பரா. சரபங். 2). 2. To close the petals, as a flower;
  • கெடுதல். 3. To perish, decay, waste away;
  • குறைதல். (அக. நி.) 1. To lessen, decrease, shrink;
  • மெல்ல மிதித்தல். தவ்விக்கொண்டெடுத்த வெல்லாம் (இரகு. ஆற்று. 19). 2. To tread gently;
  • தாவுதல். தவ்வுபுனல் (திருவாலவா. 30, 32). 1. To leap, jump, spring;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < தபு-. 1. Tolessen, decrease, shrink; குறைதல். (அக. நி.) 2.To close the petals, as a flower; குவிதல். தவ்வாதிரவும் பொலிதாமரையின் (கம்பரா. சரபங். 2). 3.To perish, decay, waste away; கெடுதல். 4. Tofail; தவறுதல். எறிந்த வீச்சுத் தவ்விட (கம்பரா. அதிகாயன். 213).
  • v. intr. < தாவு-. [K.tavu.] 1. To leap, jump, spring; தாவுதல். தவ்வுபுனல் (திருவாலவா. 30, 32). 2. To tread gently;மெல்ல மிதித்தல். தவ்விக்கொண்டெடுத்த வெல்லாம்(இரகு. ஆற்று. 19). 3. To boast; to be arrogant;அகங்கரித்தல். அதிகமாகத் தவ்வாதே.