தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுகை ; பலகையிலிடும் துளை ; பாய்ச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலகையிலிடுந் துவாரம். 2. Hole in a board;
  • பாய்ச்சல். ஒரு தவ்வுத் தவ்வினான். Hopping, jumping, leaping;
  • கெடுகை. 1. Shrinking, perishing, decay, failure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hole, a perforation, துவா ரம்; 2. v. n. decay, ruin, perishing; 3. jumping, leaping. தவ்வறுக்க, to perforate, a make a hole through, to drill.
  • (தாவு) III. v. t. leap, spring, பாய்; 2. cling to (as a young monkey to its dam) இறுகப்பிடி; v. i. lessen, decrease, be reduced, perish, wast away, கெடு (a change of தவு). மெத்தவும் தவ்வவேண்டாம், do not boast much.

வின்சுலோ
  • [tvvu] ''s. [prov.]'' A hole in a board, துவாரம். 2. ''v. noun.'' Shrinking, perishing, decay, ruin, கெடுதல். 3. ''(c.)'' Jumping, leap ing, பாய்ச்சல்; [''ex'' தவ்வு.]
  • [tvvu] கிறேன், தவ்வினேன், வேன், தவ்வ, ''v. n.'' [''prov. a change of'' தவு.] To lessen, to decrease, to shrink, to be reduced, குறைய. 2. To perish, to decay, to come to nought, to waste away, கெட. ''(p.)''
  • [tvvu] கிறேன், தவ்வினேன், வேன், தவ்வ, ''v. a.'' (''a change of'' தாவு.) To leap, to spring, பாய. 2. To lift up the arms and walk, as a child to its mother, தாவிநடக்க. 3. ''[prov.]'' To cling to, as the young of some animals to its dam, இறுகப்பிடிக்க. ''(c.)'' என்னமெத்தவுந்தவ்வுகிறாய். What do you so much boast of?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தவ்வு-. (J.) 1. Shrinking, perishing, decay, failure; கெடுகை. 2.Hole in a board; பலகையிலிடுந் துவாரம்.
  • n. < தவ்வு-. Hopping, jumping, leaping; பாய்ச்சல். ஒரு தவ்வுத் தவ்வினான்.