பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுண்ணச்சாந்து ; எழுதக வளைவு ; மதிற்செங்கல்லின் இடைவெளி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சுண்ணச்சாந்து (யாழ். அக.) 1. Pounded lime;
எழுதக வளைவு. (w.) 2. Curves of a cornice;
மதிற்செங்கலின் இடைவெளி. (w.) 3. Interstices between the bricks of a wall;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s. (Hind.)
the curves of a cornice; the interstices between the joists or rafters on a wall. தவுக்கார் அடைக்க, to fill up the same with chunam and bricks.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுண்ணச்சாந்து.
வின்சுலோ
[tvukkār] ''s. (Hind.)'' The curves of a cornice, வளைந்தகண்ணறை. 2. The inter stices between the bricks of a wall, கண் ணறை. ''(Telugu usage.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. 1. Pounded lime;சுண்ணச்சாந்து. (யாழ். அக.) 2. Curves of a
-- 1796 --
cornice; எழுதக வளைவு. (W.) 3. Intersticesbetween the bricks of a wall; மதிற்செங்கலின்இடைவெளி. (W.)