தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் எய்யும் அம்பினைத் தடுத்து அவர்மேல் அம்பு எய்யுஞ் செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சகிருத்தியங்களுள் பகைவரெய்யும் அம்பினைத்தடுத்து அவர்மேல் அம்பெய்யுஞ் செயல். தொடையும் . . . தவிர்த்துவினைசெயலும் என ஐவினையாம் (சீவக.1676, உரை). Warding off hostile arrows and shooting arrows in return, one of paca-kiruttiyam, q. v.;