தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலகுதல் ; தங்குதல் ; தணிதல் ; பிரிதல் ; நீக்குதல் ; ஒழிதல் ; இல்லாமற் போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழிதல். தவிரா வீகை. (புறநா. 3, 5). 3. To gidve up, cease from;
  • நீக்குதல். (பிங்.) 2. To shun, avoid, omit, renounce;
  • பிரிதல். (பிங்.) 1. To leave, separate from, forsake;
  • தணிதல். அவன் சினந் தவிர்ந்தது. 4. To subside, abate;
  • விலகுதல். (பிங்.) 1. To abstain, refrain;
  • இல்லாமற்போதல். அவன் வேலை தவிர்ந்தது. 2. To cease, become extinct;
  • தங்கிவருதல். இடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை (தொல். பொ.194). 3. To stay, abide;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாளா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To abstain,refrain; விலகுதல். (பிங்.) 2. To cease, becomeextinct; இல்லாமற்போதல். அவன் வேலை தவிர்ந்தது. 3. To stay, abide; தங்கிவருதல். இடைச்சுரமருங்கிற் றவிர்த லில்லை (தொல். பொ. 194). 4. Tosubside, abate; தணிதல். அவன் சினந் தவிர்ந்தது.--tr. 1. To leave, separate from, forsake; பிரிதல். (பிங்.) 2. To shun, avoid, omit, renounce;நீக்குதல். (பிங்.) 3. To give up, cease from; ஒழிதல். தவிரா வீகை (புறநா. 3, 5).