தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேட்கை ; வருந்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாகம். நிரப்புறு தவிப்பினை யொழித்திட (அரிச். பு. விவாக.107). 2. Thirst;
  • வருந்துகை. நோன்பிற் றவிப்பு (சேதுபு. சேதுச. 50). 1. Anxiety, distress for a thing, languishing, as for a thing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இளைப்பு, தாகம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Anxiety, distress for a thing, great longing for, sighing for, languishing for, வருத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தவி-. 1. Anxiety,distress for a thing, languishing, as for a thing;வருந்துகை. நோன்பிற் றவிப்பு (சேதுபு. சேதுச. 50).2. Thirst; தாகம். நிரப்புறு தவிப்பினை யொழித்திட(அரிச். பு. விவாக. 107).