தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிய உண்ணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறு உண்ணிவகை.(w.) Small tick;

வின்சுலோ
  • ''s.'' Sheep or cow tick.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Small tick; சிறு உண்ணிவகை. (W.)