தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடுக்கு ; பாய் ; பீடம் ; மெத்தை ; யானை முதலியவற்றின்மேலிடும் மெத்தை ; திராவகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திராவகம். (w.) Distilled liquid;
  • பாய். செய்வினைத் தவிசின் (சிலப்.16, 37). 2. Mat;
  • மெத்தை. (பிங்.) 3. Mattress;
  • தடுக்கு முதலிய ஆசனம். கோலத்தவிசின் மிதிக்கின் (திருக்கோ. 238). 1. Small seat, stool, mat to sit on;
  • பீடம் (பிங்.) 5. Platform;
  • யானை முதலியவற்றின் மேலிடும் மெத்தை. (சூடா.) அடுகளிற் றெருத்தினிட்ட வண்ணப்பூந் தவிசுதன்னை (சீவக. 202). 4. Cushion, padded seat, saddle, as on an elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mat, பாய்; 2. a seat, ஆசனம்; 3. mattress, மெத்தை; 4. a cradle, தொட்டில்; 5. any distilled liquor, திராவகம். தவிசணை, a bed, கட்டில்.

வின்சுலோ
  • [tvicu] ''s.'' A mat, பாய். 2. A small seat, stool or mat to sit on, ஆசனம். 3. Mattress, a cushion, மெத்தை. 4. A cradle, தொட்டில். 5. ''(R.)'' Any distilled liquor, திராவகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. Persn. tivāsī. 1.Small seat, stool, mat to sit on; தடுக்கு முதலியஆசனம். கோலத்தவிசின் மிதிக்கின் (திருக்கோ. 238).2. Mat; பாய். செய்வினைத் தவிசின் (சிலப். 16, 37).(W.) 3. Mattress; மெத்தை. (பிங்.) 4. Cushion,padded seat, saddle, as on an elephant; யானைமுதலியவற்றின் மேலிடும் மெத்தை. (சூடா.) அடுகளிற்றெருத்தினிட்ட வண்ணப்பூந் தவிசுதன்னை (சீவக.202). 5. Platform; பீடம். (பிங்.)
  • n. perh. drava. Distilledliquid; திராவகம். (W.)