தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்வாய் முதலியன தோண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமாளிக்க இயலாது தத்தளித்தல். Pond. To be unable to manage;
  • கால் வாய் முதலியன தோண்டுதல். (J.) To make flutings or grooves, as in carpentry; to dig a channel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. prob.dvāra. cf. துவாளி-. To make flutings orgrooves, as in carpentry; to dig a channel; கால்வாய் முதலியன தோண்டுதல். (J.)
  • 11 v. tr. To beunable to manage; சமாளிக்க இயலாது தத்தளித்தல். Pond.