தமிழ் - தமிழ் அகரமுதலி
    முனிவர்கோலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முனிவர் கோலம். தகவில தவவேடம் (கம்பரா. வனம்புகு. 24). Ascetic's garb or guise;

வின்சுலோ
  • ''s.'' The proper garb, cos tume, &c., for performing austerities.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + vēṣa.Ascetic's garb or guise; முனிவர் கோலம். தகவிலதவவேடம் (கம்பரா. வனம்புகு. 24).