தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெல்லச் செல்லும் ஆற்றுநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெல்லச் செல்லும் ஆற்றுநீர். தவழ்புனலிருதூணி. (தைலவ. தைல.13). Water of a stream flowing gently;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆற்றுச்சலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Water of a stream flowing gently; மெல்லச்செல்லும் ஆற்றுநீர். தவழ்புனலிருதூணி (தைலவ.தைல. 13).