- பரத்தல். உடன்றுநோக்கும்வா யெரிதவழ.(புறநா. 38, 5). 3. To extend, traverse, spread on all sides;
- தத்துதல். ஓதங் கரைதவழ்நீர் வேலியுலகினுள் (பு. வெ. 8, 9). 2. To leap and flow, as waves;
- ஊர்தல். தங்கள்பாடியில் வளர்ந்துமா மருதிடைத் தவழ்ந்த . . . கருணையங்கடலே (பாரத. கிருட்டிணன். 91). 1. To creep, crawl, as infants, lizards, snakes;
|