பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனைக் குனியவைத்துத் துன்புறுத்தி அவன் சொத்து முழுவதையும் கவர்தல் ; மிகுதியான வேலைவாங்குதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒருவனைக் குனியவைத்து இமிசித்து அவன் சொத்து முழுமையும் அபகரித்தல் (J.) 1. To deprive a person of all his property, holding him down and robbing him;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூனவாங்குதல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
.< id. +. 1. To deprive a person of all hisproperty, holding him down and robbing him;ஒருவனைக் குனியவைத்து இமிசித்து அவன் சொத்துமுழுமையும் அபகரித்தல். (J.) 2. To weary a personby overwork; மிகுதியாக வேலைகொடுத்து ஒருவனைவாட்டுதல்.
Loc
.