- தவளைமூக்கடைப்பன் tavaḷai-mūkkaṭaip-paṉn. < id. +. A cattle disease; மாட்டுநோய்வகை. (மாட்டுவா. 32.)
- n.< id. +. (Gram.) The principle of the frog'sleap, whereby a cūttiram is so constructed as to have reference to the next but one that follows it, one of four cūttira-nilai, q. v.; சூத்திரநிலை நான்கனுள் தவளைப்பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் நிலை. (நன். 19.)
|