தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவளைபோல் ஒலிக்கும் கிண்கிணிகொண்ட ஒரு காலணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவளைபோல் ஒலிக்கும் கிண்கிணிகொண்ட காலணிவகை. (சீவக. 2481.) தவளைக்கிண்கிணி ததும்பு சீறடியர் (பெருங். உஞ்சைக். 46, 246). An anklet with bells giving the sound of a frog's croak;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. An anklet with bells giving thesound of a frog's croak; தவளைபோல் ஒலிக்கும்கிண்கிணிகொண்ட காலணிவகை. (சீவக. 2481.)தவளைக்கிண்கிணி ததும்பு சீறடியர் (பெருங். உஞ்சைக்.46, 246).