தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர்க்குரிய வெண்கொற்றக் குடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர்க்குரிய வெண்கொற்றக்குடை. தவளசத்திரத்தையுமுடைய வேந்தற்கு. (பு. வெ. 9, 23, உரை). White umbrella, one of the insignia of royalty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< dhavala + chatra. White umbrella, one ofthe insignia of royalty; அரசர்க்குரிய வெண்கொற்றக்குடை. தவளசத்திரத்தையுமுடைய வேந்தற்கு (பு. வெ. 9, 23, உரை).