தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைவு ; கேடு ; குற்றம் ; இறப்பு ; வறுமையால் வருந்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடு. தவலருஞ் செய்வினை (கலித்.19). 2. Failure;
  • வறுமையால் வருந்துகை. தவலுங் கெடலு நணித்து (குறள், 856). 5. Suffering from poverty;
  • மரணம். அவலமறுசுழி மறுகலிற் றவலே நன்று (புறநா.238, 18). 4. Death;
  • குற்றம். தவலருந் தொல்கேள்வி (நாலடி, 137). 3. Fault;
  • குறைவு. தவலருங் கருநீர்க் குண்டகழ் (கல்லா. 54, 38). 1. Diminishing, decreasing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தவலு, I. v. (Tel.) decrease, diminish, குறை; 2. perish, குறை. தவல், v. n. diminution, decrease, loss, குறைவு.

வின்சுலோ
  • [tvl] ''v. noun.'' Diminution, decrease, loss, குறைவு; [''ex'' தவு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தவு-. [K. tavu.] 1.Diminishing, decreasing; குறைவு. தவலருங் கருநீர்க் குண்டகழ் (கல்லா. 54, 38). 2. Failure;கேடு. தவலருஞ் செய்வினை (கலித். 19). 3. Fault;குற்றம். தவலருந் தொல்கேள்வி (நாலடி, 137). 4.Death; மரணம். அவலமறுசுழி மறுகலிற் றவலேநன்று (புறநா. 238, 18). 5. Suffering frompoverty; வறுமையால் வருந்துகை. தவலுங் கெடலுநணித்து (குறள், 856).