தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவசி ; காண்க : தவம் ; தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவசி. குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்துளார்போல் (பெரியபு. புராணசா. 22). Ascetic;
  • See தவம். தவன்செயத் தவன்செய்த தவனென் (கம்பரா. சூர்ப்ப.18). Religious austerity.
  • நாயகன். (சூடா.) Husband;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under *தவம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புருடன்.

வின்சுலோ
  • [tavaṉ] ''s.'' A husband, புருஷன். 2. [''ex'' தவம்.] An ascetic, தவசி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tapas. Ascetic; தவசி.குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்துளார்போல் (பெரியபு. புராணசா. 22).
  • n. < தவம். Religious austerity. See தவம். தவன்செயத் தவன்செய்த தவனென்(கம்பரா. சூர்ப்ப. 18).
  • n. < dhava. Husband;நாயகன். (சூடா.)