தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுவின்படி செலுத்த வேண்டிய பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுப்பிடி செலுத்தவேண்டிய தொகை. கருது நிலுவைப்பணந் தவணைப்பணங்கள். . . கொடுத்தும் (திருவேங். சத. 28). Money payable in instalments, periodical payment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Money payable in instalments, periodicalpayment; கெடுப்படி செலுத்தவேண்டிய தொகை.கருது நிலுவைப்பணந் தவணைப்பணங்கள் . . . கொடுத்தும் (திருவேங். சத. 28).