தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தவம். தவசு வஞ்சித் துறையே (பன்னிரு. பா. 211). (சூடா.) Religious austerity.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தவம், s. see தபசு, penance. தவசு முருங்கை, a medicinal plant, justicia tranquebariensis.

வின்சுலோ
  • [tavacu] ''s.'' (''also'' தபசு.) Religious auste rities, penance, and self-mortification, to obtain power, or favor with some god. (See தவம்.) 2. Religious fasting in perfor mance of vows, விரதம். ''(c.)'' W. p. 366. TAPAS. பிள்ளைக்குத்தவசிருக்கிறான். He is practising religious austerities to obtain offspring.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tapas. Religious austerity. See தவம். தவசு வஞ்சித் துறையே (பன்னிரு. பா. 211). (சூடா.)