தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக. உறுதவ நனியென (தொல்.சொல்.301). Much, intensely;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. much, very intensely, மிக.

வின்சுலோ
  • [tv] ''adv.'' Much, very intensely, மிக. ''(p.)'' 2. See தவு, ''v.'' தவஉயர்ந்தது. It is very high.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. [K. tave.] Much, intensely; மிக. உறுதவ நனியென (தொல். சொல். 301).